ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அரியணை ஏறும் என்றும், பாஜக தோல்வியடையும் என்றும் புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி இருகட்சிகளும் பெறும் வாக்குகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த விபரம் வருமாறு: சத்தீஸ்கர்
Source Link