மனிதர்களுக்கு பரவ அதிக வாய்ப்பு.. கொரோனா போல் 8 புதிய வைரஸ் கண்டுபிடிப்பு! பகீர் கிளப்பும் சீனா

பெய்ஜிங்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகத்தையுமே முடக்கிப்போட்டது. இந்நிலையில் தான் சீனாவில் தற்போது புதிய 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் மனிதர்ளை தாக்கும் தன்மை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு அடுத்தடுத்து பிற நாடுகளுக்கு அந்த வைரஸ்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.