சென்னை: இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளராக மாறியுள்ள அனிருத்துக்கு சமீபத்தில் ஜெயிலர் படத்துக்கு இசையமைத்ததற்காக கார் எல்லாம் பரிசு கொடுத்தனர். இந்நிலையில், லியோ படத்தில் அவர் ஒரு ஆங்கில பாடலை காப்பி அடித்ததாக சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில், அவருக்கு ராபரி ஸ்டார் பட்டத்தை ப்ளூ சட்டை மாறன் கொடுத்து அசிங்கப்படுத்தி உள்ளார். கோலமாவு
