சென்னை: டிடி நீலகண்டன் ஆல் டைம் சினிமா லவ்வர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதிலும், விஜய் படங்கள் வெளியாகும் போது தான் ஒரு தீவிரமான விஜய் ரசிகை என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார். இந்நிலையில், தற்போது அனைவரும் லியோவில் கரு கரு கருப்பாயி பாடலுக்கு ரீல்ஸ் போட்டு வரும் நிலையில், அழகாக அன்பெனும் ஆயுதம்
