சென்னை: Leo Producer Lalit (லியோ தயாரிப்பாளர் லலித்) லியோ தயாரிப்பாளர் லலித் குமாரை விஜய் ஃபோனில் அழைத்து திட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் லலித் குமார். அவர் தயாரிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. இருந்தாலும்
