சென்னை: விக்ரம் படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் முந்துவதும், ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முந்துவதுமாக ஒட்டுமொத்தமாக கடந்த இரு ஆண்டுகளாக தமிழ் சினிமா வளர்ந்து வருவது தான் இதன் மூலம் கண்கூடாக தெரிகிறது என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை லியோ திரைப்படம்
