சென்னை: ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் மும்பையில் நடைபெறவுள்ளதாம். இதனிடையே ரஜினியின் தலைவர் 171 படம் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தலைவர் 171 படத்திற்காக ராவான கேங்ஸ்டர் லுக்கில் ரஜினி இருக்கும் போஸ்டர்
