புதுக்கோட்டை: ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சுக்கு திமுக பொறுப்பல்ல, குண்டு வீசியவர் மனநோயாளியாக இருக்கலாம் என தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், திமுக ஆட்சியில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, இந்த குண்டு வீச்சுக்கு திமுகவோ, அதன் தோழமை […]
