ஜெய்ப்பூர்: அரசு பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்ய நடந்த தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாசாரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுயேச்சை எம்.எல்.ஏ., ஓம் பிரகாஷ் ஹூடா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. துணை ராணுவப்படை அதிகாரிகள் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement