பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் படைப்பிரிவு உலகின் அதிநவீன ராணுவ தொழில்நுட்பத்தைக் கொண்ட இஸ்ரேல் மீது அக்டோபர் 7 ம் தேதி ஏவுகணைகளை வீசியதை அடுத்து உள்நாட்டு கலவரம் வெடித்தது. இதனை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், காசா மீது போர் பிரகடனம் செய்து இதுவரை 6,500க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை கொன்று குவித்துள்ளது. தவிர 1500 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். 8000த்துக்கு அதிகமானோர் இதுவரை மரணமடைந்துள்ள நிலையில் காசா மீதான தரைவழி தாக்குதலை தொடங்கியதாக […]
