சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார். இதனிடையே தலைவரின் தீவிர ரசிகர் ஒருவர், ரஜினிக்காக கோயில் கட்டி கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மதுரையில் நடந்துள்ள இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் கோயிலில் இருக்கும் சிலை ரஜினி இல்லை, மைக் மோகன் என ப்ளூ சட்டை
