சென்னை: Shruti Haasan Exclusive Interview (ஸ்ருதி ஹாசன் பிரத்யேக பேட்டி) நடிகை ஸ்ருதிஹாசன் ஒன் இந்தியா வெப்சைட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார். கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என
