சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் மறு குடியமர்வு தொடர்பான அரசின் கொள்கைகள், சட்ட விதிகளைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி கங்கா புரவாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு […]
