இதுவரை இல்லாத அளவுக்கு வான்வழி தாக்குதல்.. காசா மீது குண்டு மழை பொழியும் இஸ்ரேல்

டெல் அவிவ்: 21 வது நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு காசா மீது வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை பாய விட்டது ஹமாஸ் அமைப்பு. காசா முனையில் இருந்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.