மாலத்தீவு: மாலத்தீவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள முகமது முய்ஸு, உடனடியாக இந்தியப் படைகள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மாலத்தீவு.. ஹனி மூன் செல்வோரின் சொர்க்க பூமியாக இருப்பது இந்த மாலத்தீவு தான். குட்டி நாடாக இருந்தாலும் புவிசார் அரசியலில் இது
Source Link