ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் இந்திய ராணுவம் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் காயமடைந்து இருக்கிறார். ஜம்மு காஷ்மீரின் அர்னியா பகுதியில் நள்ளிரவு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்து உள்ளனர். அப்போது திடீரென பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் இந்திய துருப்புகளின் மீது தாக்குதலில்
Source Link