பாக்., எல்லையில் துப்பாக்கிச்சூடு; இந்திய வீரர் காயம்| Firing in Pakistan border

ஜம்மு: பாக்., எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் காயமுற்றார். காஷ்மீர் – பாக்., எல்லை பகுதியான அரினாவில் இந்திய வீரர்கள் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டனர். எல்லையில் நடந்த இந்த சம்பவத்தால் பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் குப்வாரா மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.