சென்னை: “புரூடா ஆளுநரை மாற்றி விடாதீர்கள்’ என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுக்கிறேன்”, “குறைந்த பட்சம் மக்களவை தேர்தல் வரையிலாவது ஆளுநரை மாற்றி விடாதீர்கள்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு முடிவுகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ்நாடு பக்கள் ஆளுநர் ரவியை பொருட்படுத்தவில்லை என்றும், திராவிடம் என்றால் என்ன எனக் கேட்கிறார்களே அவர்களின் பதவியே வேஸ்ட்தான். அவர்களை திராவிடம் என்றால் […]
