டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. எனினும், காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு உள்ள சுரங்கங்கள் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக உள்ளது. எனவே, இந்த சுரங்கங்களை முடக்கும் விதமாக புதுமையான ரகசிய ஆயுதம் ஒன்றை இஸ்ரேல் தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத
Source Link