சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) அஜித் நடித்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. துணிவு படத்தில் அஜித் கடைசியாக நடித்தார். வங்கிக்கொள்ளையையும், வங்கிகள் மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் அடிப்படையாக வைத்து கமர்ஷியலாக பேசியிருந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையே பெற்றது. வசூலும் 300 கோடி ரூபாயை தாண்டியதாக
