சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தமிழும் சரஸ்வதியும் தொடர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் அர்ஜூனால் கோதை குடும்பத்தினர் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் கோதையின் சொத்துக்களை நயவஞ்சகமாக பறித்து அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார் அர்ஜூன். மேலும் தமிழின் பேக்டரி தீப்பிடிக்கவும் காரணமாக இருக்கிறார். தமிழும்
