சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடிப்பில் வெளியான லியோ பாக்ஸ் ஆபிஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. லியோ படத்தால் தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கு லாபம் இல்லை எனவும் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்
