புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பலத்த காயம் அடைந்த தந்தையை ஏற்றிக் கொண்டு 35 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியிருக்கிறார் 14 வயது சிறுமி.. தந்தையை காப்பாற்ற மகள் நடத்திய இந்த பாசப்போராட்டம் கடந்த 23ம் தேதி நடந்துள்ளது. ஒடிசாவின் பத்ரக் மாவட்டம் நாடிகன் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி சுஜாதா சேத்தி. இவரது தந்தை உள்ளூர்
Source Link