சர்வதேச அனிமேஷன் தினம்| International Animation Day

அனிமேஷனின் முக்கியத்துவம், அழகை ஒவ்வொரு நாளும் ‘டிவி’யில் காண்கிறோம். அசையும் படங்களை கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் படங்கள் தற்போது குழந்தைகளை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. அனிமேஷனின் பயன் ‘டிவி’, இசை, மீடியா, இன்டர்நெட், விளையாட்டு துறைகளில் பயன்படுகிறது. பிரான்சின் சார்லெஸ்
எமிலி ரொனால்ட், 1892 அக். 28ல் உலகின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை வெளியிட்டார்.
இச்சாதனையை நினைவுகூறும் விதமாக 2002ல் இத்
தினத்தை சர்வதேச அனிமேஷன் சங்கம் துவக்கியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.