சென்னை: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வரும் நிலையில், தனது காதலியான அதிதி ராவ் பிறந்தநாளை முன்னிட்டு சித்தார்த் பதிவிட்டுள்ள போஸ்ட் இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த ஆண்டு நடிகர் சித்தார்த்துக்கு சித்தா எனும் சூப்பர் ஹிட் படம் கிடைத்த நிலையில், ரொம்பவே சந்தோஷத்தில் உள்ளார். {image-screenshot24414-1698499463.jpg
