சென்னை: லியோ படம் ரிலீஸ் ஆகி 500 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு லலித் குமார் பேட்டியளித்து அனைத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார். திருப்பூர் சுப்பிரமணியம் ஏன் பொய்யாக 80 சதவீதம் ஷேர் தயாரிப்பாளர் கேட்கிறார் என எப்படி சொல்லலாம் என
