சென்னை பசும்பொன்னில் அமைந்துள்ள முத்ஹ்டுராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபக்கள் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில் ரூ.1,42,80,000 மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12,54,000 மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும் தமிழ்கஅரசால் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள […]
