சென்னை: Khushbu (குஷ்பூ) நடிகை குஷ்பூவிடம் இயக்குநர் சுந்தர்.சி எப்படி காதலை வெளிப்படுத்தினார் என்பது குறித்து தெரிய வந்திருக்கிறது. தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரஜினி, கமல் என இரண்டு துருவங்களுடனும், பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர். குஷ்பூவின் மேல் அபரிமிதமான பாசத்தால் அவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டிய
