ஆட்டோ ஓட்டுநர்களே அலெர்ட்… வருகிறது தமிழக அரசின் புதிய செயலி – ஓலா, உபெர் செயலிகளுக்கு மாற்று!

Tamil Nadu Auto Booking App: ஆட்டோ முன்பதிவு செய்ய ஓலா, உபேர் செயலிக்கு மாற்றாக அரசு தனியார் அமைப்புடன் இணைந்து தனி செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.