அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் இன்று இரவு 2 பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 6 பயணிகள் பலியான நிலையில் ஏராளாமனவர்கள் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று
Source Link