சென்னை: மாஸ் நடிகருக்கு இத்தனை சிக்கல் உருவாக காரணம் அந்த அரசியல் தலைவரா? அல்லது உச்ச நடிகரா? என்கிற குழப்பம் நிலவி வந்த நிலையில், மொத்த ஆட்களையும் அனைத்து இடங்களிலும் களமிறக்கி மாஸ் நடிகரை அடித்து நொறுக்குவதே உச்ச நடிகர் தான் என மாஸ் நடிகர் தரப்பு தற்போது உறுதியாக நம்பத் தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர். {image-screenshot2168-down-1698562526.jpg
