லாஸ் வேகாஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மைக் பென்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கமாகு,. எனவே வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்கா இரு கட்சி ஆட்சி முறையைக் கொண்ட நாடு ஆகும். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகள் மட்டுமே போட்டியிடும். அமெரிக்காவில் தற்போது ஜனநாயக கட்சியின் ஆட்சி […]
