திருவனந்தபுரம் கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் திடீரென பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இந்த கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. ஒரு பெண் இந்த தொடர் […]
