எர்ணாகுளம் கேரளாவில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையொட்டி ஒருவர் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார் இன்று கலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டரங்கில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்து 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை மட்டுமின்றி நாடெங்கிலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேரள குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ மற்றும் […]
