ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிறது Political Critic நிறுவனத்தின் கருத்து கணிப்பு. 90 சட்டசபை தொகுதிகளைக் கண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும். இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள்.
Source Link