கோழிக்கோடு பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி மீது ஒரு பெண் பத்திரிகையாளரின் புகாரையொட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். நேற்று பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கேரளாவின் பிரபல நடிகருமான சுரேஷ் கோபி கோழிக்கோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அவரிடம் பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும்போது, மகளே (மோலே) எனக் கூறி நிருபரின் தோள் மீது கை வைத்துள்ளார். இந்த நிகழ்வு பற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்தது. சுரேஷ் கோபியின் செயலால், அந்த […]
