சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் இரண்டாம் பாதி சொதப்பல் என எழுந்து வரும் விமர்சனத்திற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், கார்த்தி, ராஜுமுருகன், தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு, அனு இமானுவேல்,லோகேஷ்
