சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. கேப்டன் மில்லர் படப்பிடிப்பை முடித்துவிட்ட தனுஷ், தற்போது அவரே இயக்கி நடிக்கும் D 50 படத்தில் பிஸியாகிவிட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷின் புதிய படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கவுள்ளதாக தகவல்கள்
