சென்னை: விஜய் -த்ரிஷா லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் லியோ. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சர்வதேச அளவில் இந்தப் படத்தின் வசூல் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது லியோ படம். விஜய்யின் லியோ படம்:
