சென்னை: நாளை (31ந்தேதி) சென்மை கடற்கரை – தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில், 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் நாளை (31ந்தேதி – செவ்வாய்கிழமை) காலை 10:18, 10:24, 10:30, 10:36, 10:46, 11:06, 11:14, 11:22, 11:30, 11.50, மதியம் 12:00, 12:10, 12:30, 12:50, 1:15, 1:30, 2:00, 2:45 மணி மின்சார ரயில்களின் […]
