இஸ்லாமாபாத்: ஆன்லைன் காதலுக்காகத் தனது குடும்பத்தை விட்டுவிட்டு பாகிஸ்தான் சென்ற பெண் திடீரென இந்தியா திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த நவீனக் காலத்தில் ஆன்லைன் மூலம் தான் எல்லாமே நடக்கிறது. ஷாப்பிங் முதல் உணவு டெலிவரி வரை இப்போது அனைத்துமே இணையம் வாயிலாகவே நடைபெறுகிறது. பல காதல் சம்பவங்களும் கூட
Source Link
