சென்னை: குடிகாரனிடம் தனியாக மாட்டிய மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை காயத்ரி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சன் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். நடிகை காயத்ரி: தனித்துவமான கதையோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
