இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிராக தீவிர மதவெறுப்பு பிரசாரம் செய்து வந்த பிரசாரகர் தாரீக் ஜமீல் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு மும்பையில் 172 பேரை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தானில்
Source Link
