பெங்களூரூ: கர்நாடகாவின் முக்கிய நகரமான பெங்களூரூவில் 10 தனியார் சொகுசு பஸ்கள் தீ பிடித்து எரிந்தன. வீரபத்திர நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் ஏதும் அறியப்படவில்லை. முழு விவரமும் இன்னும் வரவில்லை. சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தால் பெங்களூரூவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement