சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த சீரியலில் கணவனுடன் விவாகரத்து ஆன நிலையில், தனிப்பட்ட பெண்ணாக தன்னுடைய மகன்கள் மற்றும் மாமனார், மாமியாரையும் காப்பாற்றும் கேரக்டரில் பாக்கியாவாக சுசித்ரா நடித்துள்ளார். மேலும் இந்தத் தொடரின் கோபி, ராதிகா உள்ளிட்ட
