சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) லியோ படத்தில் வரும் லிப் லாக் காரணமாக விஜய்யின் குடும்பம் படம் பார்க்கவில்லை என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் அந்தப் படத்தை தயாரித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன்,
