Chiyaan 62 movie: சியான் 62 பட அறிவிப்பு வீடியோ தாமதத்திற்கு காரணம்.. தயாரிப்பாளர் விளக்கம்!

சென்னை: நடிகர் விக்ரமின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் சியானின் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே அடுத்த மாதத்தில் விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகவுள்ளது. இதையடுத்து விக்ரமின் தங்கலான் படம் அடுத்த ஆண்டு குடியரசு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.