சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) கமல் ஹாசனும் ஹெச்.வினோத்தும் இணைந்திருக்கும் படத்தின் ப்ரோமோ டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை மிக நேர்த்தியாக படமாக்கினார். படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சியமைப்பும் அனைவரையும்
