சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நிலையில், குட்டிப் பாப்பா ஒருவர் குஷி பட வசனத்தை பேசியது தீயாக பரவி வருகிறது. விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து கொண்டு ஜோதிகா
