டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. மனுவில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 19 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர் என் ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. ஆளுநர் குறித்து திமுக பத்திரிகையான முரசொலியில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதுபோல திமுகவினரும் ஆளுநரை கடுமையான சொற்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் சமீபத்தில் ஆளுநர் மாளிகை வாசலில் […]
